கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 4.5 முதல் 7.5 அடி உயரத்தில் 18.5.2021 மாலை 5.30 மணி முதல் 19.5.2021 இரவு 11.30 மணி வரை தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 69-90 செ .மீ வரை காணப்படும்.