News Monday, February 27, 2017 - 11:16
Submitted by pondi on Mon, 2017-02-27 11:16
Select District:
News Items:
Description:
Moderate earthquake occurred this morning in Nepal. Ramcep the capital Kathmandu and the quake was felt in the district center. The quake registered a magnitude of 5 in the planet. There is no information about whether the quake caused no damage. After the disastrous earthquake in 2015 in Nepal last year, there has so far been 478 aftershocks follow.
Regional Description:
நேபாளத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ராம்செப் மாவட்டத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் காத்மாண்டுவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பிறகு அங்கு இதுவரை 478 பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.