News Tuesday, May 4, 2021 - 10:47
Submitted by nagapattinam on Tue, 2021-05-04 10:47
Select District:
News Items:
Description:
கல்பாக்கம் அணு நிலையத்தில் வேலை
கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் 337 பணியிடங்களுக்காண அறிவியல் அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, தொழில் நுட்பர், கிரேன் இயக்குநர் உட்பட்ட 13 பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதவிகளை பொறுத்து இளங்கலைப் பொறியியல், 12- ம் வகுப்பு, 10 –ம் வகுப்பு, டிப்ளமோ ஆகிய படிப்புகள் கல்வித் தகுதியாக உள்ளது. விண்ணபிக்க வேண்டிய கடைசித் தேதி : 14.05.21. மேலும் தகவல்களுக்கு - https://bit.ly/3aBtrDw
Regional Description: