News Sunday, February 26, 2017 - 12:00
Submitted by pondi on Sun, 2017-02-26 12:00
Select District:
News Items:
Description:
Across the state, 1.80 million children, rubella - is planned to be vaccinated against measles. So far, it's been over 70 million children. Who, 28 years, a million children potappattuvitum. In Tamil Nadu, the vaccination of all children should be placed. So, time to drop the vaccine, in March, to extend until 14, received permission from the federal government. March, 1st, primary health centers and public hospitals in the state, the vaccine is cast. In this regard, the Director of Public Health Department kulantaicami
Regional Description:
தமிழகம் முழுவதும், 1.80 கோடி குழந்தைகளுக்கு, ரூபெல்லா - தட்டம்மை தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை, 70 லட்சம் குழந்தைகளுக்குத் தான் போடப்பட்டுள்ளது. வரும், 28க்குள், ஒரு கோடி குழந்தைகளுக்கு போடப்பட்டுவிடும். தமிழகத்தில், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். எனவே, தடுப்பூசி போடுவதற்கான அவகாசத்தை, மார்ச், 14 வரை நீட்டிக்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மார்ச், 1 முதல், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளிலும், இந்த தடுப்பூசி போடப்படும். இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: