News Saturday, February 25, 2017 - 11:10

Select District: 
News Items: 
Description: 
To prevent injury, keep the fish when the fish do cause physical affliction When placing the nose and mouth mask to dry fish to coat. Otherwise salt was in the air and came to the nose, mouth, esophagus caused cholera to go through. If put on the mask can block blood. Injury puts dried fish fisher people forced to drink too much water. Anyother information Please Contact us our MSSRF Help line numbers 9381442311/9381442312
Regional Description: 
மீன் கருவாடு காயம் வைக்கும் போது ஏற்படும் உடல் உபாதைகளை தடுக்க செய்யவேண்டியவை குறிப்பாக நீண்ட நேரம் வெயிலில் நின்று கருவாடு காயவைப்பதால் 2 முதல் 3 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகும். கருவாடு காய வைக்கும் போது மூக்கு மற்றும் வாய்க்கு மாஸ்க் கோட்டு கொள்ள வேண்டும். இல்லையென்றால் உப்பாளத்திலுள்ள உப்புதூள் காற்றில் கலந்து வந்து நாசி , வாய், உணவுக்குழல் வழியாக போயி கழிச்சல் நோய் ஏற்படும் . மாஸ்க் போட்டு கொண்டால் இரத்தக்கொதிப்பு தடுக்கலாம். மீன் கருவாடு காயம் வைக்கும் மீனவ மக்கள் அனைவரும் கட்டாயம் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
Description: 
Dear Fisherfolks, We happy to share you that FFMA app now currently available in google play store. Hence I request you all to share your fisher friends who using android to download and make use of this app. This FFMA app is developed one and only for fishers. “Share it and use it”. To know more information please feel free to contact our 24/7 MSSRF Helpline service (9381442311/9381442312)
Regional Description: 
மீனவ நண்பர்களுக்கு ஓர் நற்செய்தி தங்களது கைப்பேசி ஆன்ராய்டு கைப்பேசி எனில் மீனவ நண்பன் கைப்பேசி திட்டத்தை தங்களது கைப்பேசியில் கூகுள் பிலே ஸ்டோரில் FFMA என டைப் செய்து பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். இது தொடர்பான விளக்கங்களை பெற உடனே தொடர்பு கொள்ளுங்கள் 9381442312/9381442311 என்ற உங்களது MSSRF 24 மணி நேர உதவி எண்களை.