News Thursday, February 23, 2017 - 09:31

Select District: 
News Items: 
Description: 
Children under the age of five to the 'Aadhar' registration process is set to begin in April. Taluk offices Aadhaar card to work is going to take the photo. Children under the age of five to the 'Aadhar card difficulties arise when taking the picture. Thus, the "pay testimony to the birth of children in the ration shops," he announced. In this case, kids 'Adhar' card to take the photo work is to begin in April. Officials said, "children's fingerprint, iris scanner tool did not work during registration. We solved this children Aadhaar registration process is set to begin in April; The mission will take place in the taluk offices, "said
Regional Description: 
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' பதிவு பணி ஏப்ரலில் துவங்க உள்ளது. தாலுகா அலுவலகங்களில் 'ஆதார்' அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' அட்டைக்கு படம் எடுக்கும் போது சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், 'ரேஷன் கடைகளில் குழந்தைகளின் பிறப்பு சான்று வழங்கினால் போதும்' என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தைகளுக்கு 'ஆதார்' அட்டை புகைப்படம் எடுக்கும் பணி ஏப்ரலில் துவங்க உள்ளது. அதிகாரிகள் கூறுகையில், 'குழந்தைகளுக்கு கைரேகை, கருவிழி பதிவு செய்த போது ஸ்கேனர் கருவி வேலை செய்யவில்லை. இக்குறையை களைந்து குழந்தைகளுக்கு மட்டும் 'ஆதார்' பதிவு பணி ஏப்ரலில் துவங்க உள்ளது; தாலுகா அலுவலகங்களில் இப்பணி நடக்கும்' என்றனர்