News Monday, April 12, 2021 - 10:35
Submitted by nagapattinam on Mon, 2021-04-12 10:35
Select District:
News Items:
Description:
உலகளவில் மீன்பிரியர்களின் ஊட்டசத்து தேவையை பூர்த்தி செய்வதில் மத்தி மீன்கள் பெரும் பங்குவகிக்கிறது. ஏனெனில், மத்தி மீன்களில் அதிக புரதச்சத்து இருப்பதாலும், மலிவான விலையில் கிடைப்பதாலும் மக்கள் இதனை விரும்பி உண்கிறார்கள். மேலும் உலர்ந்த மத்தி மீன்கள் கோழித்தீவின உற்பத்தியில் முக்கிய உணவாக உள்ளது.
மத்தி மீன்கள் அனைத்து காலங்களிலும் பரந்த நிலையில் கிடைத்தனால், மீனவர்களில் பொருளாதார நிலையை மேம்படுத்த முக்கிய பங்காக விளங்கியது. ஆனால் இன்றைய தட்டப வெட்ப நிலை மாற்றங்களினால் மத்தி மீன்கள் குறைந்த அளவு கிடைப்பதானால், நுகர்வோருக்கு கவலை அளிக்கும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. அதே சமயம் CMFRI அறிக்கையின் படி பாரம்பரிய மீனவர்களின் சமுக பொருளாதாரநிலை வீழ்ச்சியில் உள்ளது. அதே சமயம் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு உயிரினங்களின் பதிப்பு மற்றும் பிற சுற்றுச்சுழல் ஏற்ற இறக்கங்களால் மீன் வளங்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே நாம் அதற்கான மேலாண்மை உத்திகளை கையாண்டால் மட்டுமே மீன்வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து உறுதி செய்ய முடியும்.
தட்பவெப்ப நிலை மாற்றம்
தரணியில் இனி போராட்டம்
Regional Description: