Disaster Alerts 01/04/2021

State: 
Tamil Nadu
Message: 
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை latitude - 5.0 o N & 10.0 o N, Longitude 90. 0 o E, 96.0 o E உருவாகி உள்ளதால் இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
8
Message discription: 
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை latitude - 5.0 o N & 10.0 o N, Longitude 90. 0 o E, 96.0 o E உருவாகி உள்ளதால் இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Start Date & End Date: 
Thursday, April 1, 2021