News Saturday, July 2, 2016 - 09:24
Submitted by pondi on Sat, 2016-07-02 09:24
Select District:
News Items:
Description:
The price of subsidized LPG cylinder has been raised by Rs .1.98. Accordingly, the price of petrol per liter kacukalum 89, 49 kacukalum reduced diesel price reduction ullanainta come into effect from midnight yesterday, the price of cooking gas cylinder oil companies are adjusting
Regional Description:
மானிய சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ.1.98 உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும் மானியமற்ற சிலிண்டருக்கு ரூ.11 குறைக்கப்பட்டு உள்ளது.பெட்ரோல், டீசல் விலை குறைப்பு சர்வதேச சந்தையின் விலை நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 89 காசுகளும், டீசல் 49 காசுகளும் குறைக்கப்பட்டு உள்ளன.இந்த விலை குறைப்பு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து உள்ளன