News Thursday, March 18, 2021 - 12:24
Submitted by nagapattinam on Thu, 2021-03-18 12:24
Select District:
News Items:
Description:
பம்பனோ எனப்படும் மஞ்சப்பாறை மீன்கள் இந்தியாவில் கடல் வளர்ப்புக்கான ஒரு புதிய இனமான மீன் வகைகளாக உள்ளது. மேலும் இந்த மீன்கள் வளர்ப்பு சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றி அதன் வளர்ச்சி விகிதம் வேகமாக உள்ளது. அதே சமயம் இதன் இறைச்சிக்கு அதிக தேவை சந்தையில் உள்ளது.
இந்த மீன்களை கடலோர பகுதிகள் மற்றும் கடல் கூண்டுகள் போன்ற பல்வேறு இடங்களில் 6 மீட்டர் விட்டம் மற்றும் 4 மீட்டர் ஆழம் கொண்ட கூண்டுகளில் 10 கிராம் எடை கொண்ட மீன்களுக்கும் செயற்கை துகள் உணவுகளாக 40% புரதம் மற்றும் 10% கொழுப்பு கலந்த உணவுகளை ஒரு நாளைக்கு இரு முறை கொடுக்கப்பட்டு 8 மாத வளர்ப்புக்கு பிறகு சாராசரி எடை 800 கிராம் கொண்டதாக வளர்ந்துள்ளது. அதே சமயம் இந்த மீன்கள் 95% பிழைப்பு திறன் கொண்டதாக உள்ளது. இந்த மீன்கள் ரூ 330 முதல் 350 வரை சந்தைகளில் விற்கபடுகிறது. எனவே நாம் மீன் பிடிப்பது மட்டும் இல்லாமல் மீன் வளர்பதற்கும் முன்னுரிமை கொடுத்தால் மட்டுமே நம் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.
Regional Description: