News Friday, July 1, 2016 - 11:40
Submitted by nagarcoil on Fri, 2016-07-01 11:40
Select District:
News Items:
Description:
High wave warning announcement from INCOIS & MSSRF
Regional Description:
இன்று 01.07.2016 காலை 10 மணி முதல் நாளை 02.072016 இரவு 10 மணி வரை குளச்சல் முதல் கீழக்கரை கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு. கடல் அலை உயரம் 9 முதல் 10 அடி வரை காணப்படலாம். எனவே மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.