News Sunday, February 19, 2017 - 10:25
Submitted by pondi on Sun, 2017-02-19 10:25
Select District:
News Items:
Description:
Destruction of sharks1200 types of fish is at risk around the world have discovered that the researcher. More importantly shark species are extinct. In the next 5 to 6 years furnishes shark is endangered. Do not get into too much . The shark species are mainly of fish. It depends if the destruction of the 1000 rock fish are gradually destroyed. Many fish caught are dependent on sea horses, sea horse race bets are selling the fish that depend on it. So perish the our obligation. Anyother information Please contact us our MSSRF Help line Numbers 9381442311/9381442312
Regional Description:
சுறா மீன்களின் அழிவு உலகம் முழுவதும் 1200 வகையான மீன்கள் அழியும் நிலையில் உள்ளது என்று ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளனர். முக்கியமாக சுறா மீன் இனங்கள் அதிகமாக அழிந்து வருகின்றன. அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சுறா இனமே அழியும் நிலையில் உள்ளது. அளவுக்கு அதிகமாக இம்மீன்களை பிடிக்க கூடாது. அதில் சுறா மீன் இனம் முக்கியமாக மீன் வகைகள் ஆகும். அவை கடல் குதிரையை சாப்பிடவில்லை என்றாலும் எல்லா உயிரினங்களுக்கும் வாழிடம் (இகோ ப்பெலன்ஸ்) ஒரு வகையான மீன்கள் இருந்தால் தான் அதை சார்ந்து பல வகையான மீன்கள் இருக்கும்.1000 கணக்கான மீன்களின் வாழிடம் பளவபாறை. பளவ பாறை அழிப்பதால் அதை சார்ந்துள்ள 1000 கணக்கான மீன்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடுகின்றன. கடல் குதிரையை சார்ந்து பல மீன்கள் இருப்பதால் கடல் குதிரை பிடித்து விற்பனை செய்வதால் அதை சார்ந்துள்ள மீன் இனத்தை இழந்துவிடுவோம். எனவே அழியும் தருவாயிலுள்ள எயிரினங்களை பாதுக்காப்பது நமது கடமையாகும்.