News Thursday, March 11, 2021 - 12:02
Submitted by nagapattinam on Thu, 2021-03-11 12:02
Select District:
News Items:
Description:
செயற்கை இனப்பெருக்க தூண்டுதலின் மூலம் ஓரா ( சிகானஸ்) மீன்களின் விதை உற்பத்தின் ஆராட்சியை வெற்றிகரமாக செய்து உள்ளனர். இந்த ஆய்வில் மீன்களுக்கு பர்வோகலனஸ் கிராசிரோஸ்ட்ரிஸ், ரோட்டிஃபர்ஸ் (எஸ் வகை & எல் வகை), ஆர்ட்டெமியா மற்றும் செயற்கை துகள்களை உண்ணும் முறை ஆகியவை லார்விகல்ச்சரின் போது பயன்படுத்தப்பட்டு, 36 நாட்கள் வளர்ப்பின் பிறகு 2. 5 – 2.8 சென்டிமீட்டர் நீளத்திற்கு மீன்கள் வளர்க்கபட்டு உள்ளது. அதே சமயம் ஓரா மீன்களை கூண்டு வளர்பில் 2 கிலோ கிராம் வரை வளரக்கூடியது. எனவே இதனை கூண்டு வளர்ப்பின் முன்னுதாரம் அளிக்கும் இனமாக ஆராட்சியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் ஓரா மீன்கள் ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி, நரம்புகளின் செயல்பாட்டை அதிகரித்து நல்ல பார்வை திறனை தருவது மட்டுமில்லாமல் இவற்றில் உள்ள கொலாஜன் புரதம் எலும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்தக் கூடிய அருமருந்தாக திகழ்கிறது.
Regional Description: