News Friday, February 26, 2021 - 11:47
Submitted by pondi on Fri, 2021-02-26 11:47
Select District:
News Items:
Description:
கடல் மாசுற்ற நிலைக்கு என்ன தான் காரணம்: 1)சுத்திகரிக்கப்படாத சாக்கடை கழிவு நீர் துறைமுகத்தின் பெரும்பாலான இடங்களில் கலந்து,பெரும் தொற்றுநோய் மற்றும் தரச்சீர்கேட்டை உருவாக்குகின்றன. 2) மெர்குரி, காட்மியம், குரோமியம் போன்ற கன உலோகங்கள் கொண்ட கழிவுகள் கடலில் கலப்பதால் , அவை உணவு சங்கிலியில் சென்று நாம் உண்ணும் மீனில் கலந்து விடுகிறது. இந்த மீன்களை உண்பதால் கன உலோகங்கள் நமது உடல் செயலில் பலவித கோளாறுகளை ஏற்படுத்துகிறது. 3) படகு எஞ்ஜின் எண்ணெய் , டீசல், கிரீஸ் முதலியன கடலில் கலந்து மாசுபடுத்துகின்றன.
Regional Description: