News Thursday, February 16, 2017 - 11:52
Submitted by pondi on Thu, 2017-02-16 11:52
Select District:
News Items:
Description:
To launch more satellites in the world, the first time in a country with a rakket. 104 satellites launched the PSLV C-37 world records flowing into the skies. Sriharikkotta skies flowed from the space center. Kartocat -2, INS 1 A, 1 B, the INS launched the PSLV C-37 and a splinter from Indian satellites deployed in its orbit
Regional Description:
உலகிலேயே ஒரு நாடு ஒரு ராக்கேட் மூலம் அதிக செயற்கைக்கோள்களை ஏவுவது இதுவே முதல்முறை. 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்து பி.எஸ்.எல்.வி சி37 உலக சாதனை படைத்துள்ளது. ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. கார்டோசாட்-2, ஐ.என்.எஸ் 1ஏ, ஐஎன்எஸ் 1பி ஆகிய இந்திய செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி சி 37-லிருந்து பிரிந்து அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.