News Thursday, February 16, 2017 - 11:01

News Items: 
Description: 
Buy fish eat to lose weight We should eat nutritious foods. That may live healthy, strong and physically fit. Vegetables, fruits, fish dishes, nutritious foods. We need to consider adding them to our diet. All fish eaten by small children and adults.Physical volume due to heart disease and those who wish to reduce the load of fish is low kalorit capability. When commensal fish dish weighing 100 grams, 100 calories kuraivanatuve available. 100 g of fish to eat more fat, which is available only from 0.1 to 0.2. That is why we want to eat the fish itself. Calcium deficiency is very useful for people to offer even fish. The use of bone growth good with fish, diseases, particularly heart disease and can serve as a suitable drug. A meal with fish dishes twice a week to those who practice methods, the opportunity to come to s reduced by half. Anyother information please contact us our MSSRF 9381442311/9381442312
Regional Description: 
வாங்க உடல் எடையை குறைக்க மீன் சாப்பிடலாம் நாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள், மீன் உணவுகள் சத்துள்ள உணவுகள் . அவற்றை நாம் நமது உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம் . சிறு பிள்ளைகள் முதல் பெரியோர்கள் எல்லோரும் மீன் சாப்பிடலாம் . இதயநோய் காரணமாக உடற் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு ஏற்ற வகையில் குறைந்த கலோரித் திறனையே மீன் தருகிறது. 100 கிராம் எடையுள்ள மீன் உணவை உண்கிற போது, கிடைக்கின்ற கலோரிகள் 100 -க்கும் குறைவானதுவே. மேலும் 100 கிராம் மீன் உண்ணும்போது கிடைக்கக்கூடிய கொழுப்பு 0.1 இருந்து 0.2 வரை மட்டுமே. நாம் ஏன் மீன்களை சாப்பிட வேண்டும் என்று விளங்குகிறது தானே . கல்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு கூட மீன்கள் மிகவும் பயன் அளிக்கின்றன எலும்பு வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.மீன் நல்ல உணவாவதோடு, நோய்களுக்குக், குறிப்பாக இதய நோய்களுக்கு ஏற்ற மருந்தாகவும் செயல்படுகின்றது. வாரத்திற்கு இருமுறை மீன் உணவுகளுடன் கூடிய உணவு முறைகளைக் கடைப்பிடிப்போருக்கு, இதயத்தாக்கு வருவதற்கான வாய்ப்பு பாதியாகக் குறைக்கப்படுகிறது. எனவே மீன் உணவுகளை தவிர்க்காதீர்கள்