News Thursday, February 18, 2021 - 17:26
Submitted by nagapattinam on Thu, 2021-02-18 17:26
Select District:
News Items:
Description:
முக்கிய அறிவிப்பு
மீன்வளத்துறை மூலம் வருகின்ற 23 .02 .2021 அன்று நாட்டுப்படகுகளை ஆய்வு செய்யப்பட்ட உள்ளது. இதில் மீனவர்கள் கவனிக்க வேண்டிய முன்னேற்பாடுகள்
1.ஆய்வு செய்யப்படவுள்ள படகுகளின் பதிவு சான்று, டீசல் மானியம் அட்டை மற்றும் VHF கருவி ஆகியவை ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவிற்கு அனைத்து விவரங்களையும் அளித்திட படகு உரிமையாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
2.இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளில் வெளிபொருத்தும் இயந்திரங்களை படகில் கட்டாயம் பொறுத்திருக்க வேண்டும்.
3.பதிவு செய்யப்பட்ட நாட்டு படகுகளில் பதிவு எண் தெளிவாக எழுதியிருக்க வேண்டும்.
என்பதனை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளபடுகிறது.
இப்படிக்கு
மீன்வளத்துறை உதவி இயக்குனர்
நாகப்பட்டினம் வடக்கு (இருப்பு) சீர்காழி
Regional Description: