Disaster Alerts 18/02/2021

State: 
Tamil Nadu
Message: 
கடல் கொந்தளிப்பு தூத்துக்குடி , ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 17.2.2021 மாலை 5.30 மணி முதல் 18.2.2021 மாலை 5.30 மணி வரை அண்மை கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படும் . மேலும் தாழ்வான கடலோர பகுதிகளில் கடல் நீர் உட்புக வாய்ப்புள்ளது . எனவே மீனவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
6
Message discription: 
கடல் கொந்தளிப்பு தூத்துக்குடி , ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 17.2.2021 மாலை 5.30 மணி முதல் 18.2.2021 மாலை 5.30 மணி வரை அண்மை கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படும் . மேலும் தாழ்வான கடலோர பகுதிகளில் கடல் நீர் உட்புக வாய்ப்புள்ளது . எனவே மீனவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Thursday, February 18, 2021