News Monday, February 8, 2021 - 13:01
Submitted by nagapattinam on Mon, 2021-02-08 13:01
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலை……
Regional Description:
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில திட்ட மேலாளர், மாநில தரவு மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு மேலாளர், பல்நோக்கு பணிகள் மேற்கொள்ளும் பணியாளர் மற்றும் மாவட்ட திட்ட மேலாளர், ஆகிய பணியிடங்களில் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடம் பணிபுரிந்திட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றது. பணியிட எண்ணிக்கை – 15, தொகுப்பூதியம் ரூ. 15,000 முதல் 70,000/- வரை / மாதம், பணிபுரியும் இடம்: சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி
மீன்வளத்துறை ஆணையர் அலுவலகம்,
கால்நடை மற்றும் மீன்வளத்துறை,
ஒருங்கிணைந்த அலுவலகக்கட்டிடம் (3-வதுதளம்),
எண்.571, அண்ணாசாலை நந்தனம்
சென்னை- 600 035.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.02.2021
மேலும் விபரங்களுக்கு ; www.fisheries.tn.gov.in