News Tuesday, February 2, 2021 - 16:41

Select District: 
News Items: 
Description: 
இந்திய கடற்படையில் இலவச பி.டெக். படிப்புடன் வேலை
Regional Description: 
இந்திய கடற்படையில் இலவச பி.டெக். படிப்புடன் வேலை இந்திய கடற்படையில் இலவச பி.டெக்., படிப்புடன் அதிகாரியாக பணிபுரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Permanent Commission Officer (+2 B.Tech Entry Scheme) மொத்த இடங்கள்: 26 (Education Branch-5, Executive & Technical Branch-21) வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 2.1.2002க்கும், 1.7.2004க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். தகுதி: கணித பாடத்தில் குறைந்தது 70% மதிப்பெண்கள் பெற்று +2 தேர்ச்சி பெற்று, JEE Main Exam-2020 தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எஸ்எஸ்பியால் நடத்தப்படும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில், இந்திய கடற்படையால் நடத்தப்படும் பி.டெக்., படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவர். படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்கள் கடற்படையில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.02.2021