News Wednesday, June 29, 2016 - 09:46

Select District: 
News Items: 
Description: 
In Tamil Nadu, Chennai, Madurai, Nagercoil, in the six-state colleges, Siddha, Ayurveda, Unani, Naturopathy - yoga and homeopathy courses, 356 seats, 21 self-financed at the College, there are 1,000 seats. The distribution of the application for admission, began yesterday. On the first day, 541 people were chatting application. "July, 28 applications are available. Applications completed in July, 29 years will have to pass. More details, www.tnhealth.org the website to know that, according to Indian medicine and Directorate
Regional Description: 
தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவிலில் உள்ள, ஆறு அரசு கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்களும் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. முதல் நாளில், 541 பேர் நேரில் விண்ணப்பம் பெற்றனர். 'ஜூலை, 28 வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஜூலை, 29க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, இந்திய மருத்துவம் மற்றும் இயக்குனரகம் தெரிவித்துள்ளது