News Tuesday, February 14, 2017 - 09:07

Select District: 
News Items: 
Description: 
Lakshmi Vilas Bank official in the marketing department, manager, loan officer issued notice to fill various vacancies. Applications are invited from those who have the qualifications and desire. Nature of work: Branch Leader, Manager (Credit Officers, Relationship Manager, Risk Officer, Second Line Officer. Branch Head) nirappatavullana the workplace. Age should be between 50. Candidates must have at least one degree. Optimization: written test, interview. Last date: 06.03.2017. Https://www.lvbank.com/careers.aspx more information, please explore the web address.
Regional Description: 
லக்ஷ்மி விலாஸ் வங்கியில் மார்க்கெட்டிங் துறையில் அதிகாரி, மேலாளர், கடன் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் தன்மை: கிளை தலைவர், மேலாளர்(Credit Officers ,Relationship Manager, Risk Officer,Second Line Officer. Branch Head) ஆகிய பணியிடங்கள் நிரப்படவுள்ளன. வயது வரம்பு :50-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும். தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கடைசித் தேதி : 06.03.2017. மேலும் விவரங்களுக்கு https://www.lvbank.com/careers.aspx என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.