Disaster Alerts 12/01/2021

State: 
Tamil Nadu
Message: 
12.1.2020 : மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் குமரி கடல் , மன்னார் வளைகுடா பகுதியில் வீசக்கூடும். மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் இலட்சத்தீவு, மாலதீவு, மற்றும் கேரளா கடல் பகுதியில் வீசக்கூடும் 13.1.2020 : மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் குமரி கடல் பகுதியில் வீசக்கூடும். மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் இலட்சத்தீவு மற்றும் மாலதீவு, கடல் பகுதியில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட தினங்களில் மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Tuesday, January 12, 2021 to Wednesday, January 13, 2021