News Tuesday, January 12, 2021 - 13:13

Select District: 
News Items: 
Description: 
இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் பல மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளது.தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால், 13ம் தேதி வரை மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலுார் பகுதிகளில் கடல் அலை 4 முதல் 5 அடிக்கு மேல் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் தகவல்களுக்கு மீனவ நண்பன் அப்ளிகேசன்(FFMA) அல்லது 9381442312 மற்றும் 9381442311 என்ற மீனவர் உதவி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். நன்றி
Regional Description: 