News Friday, January 8, 2021 - 13:41
Submitted by nagapattinam on Fri, 2021-01-08 13:41
Select District:
News Items:
Regional Description:
Indian Coast Guard Recruitment 2021: இந்திய கடலோர காவல்படையில் நாவிக் ( Navik) யாந்த்ரிக் (Yantrik) பணிக்கு (Coast Guard Jobs 2021) 300 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு ஆன்லைன் மூலம் 05.01.21 முதல் 19.01.21 வரை வரவேற்கப்படுகிறது. குறிப்பாக 10,12 கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு பதவியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. எனவே இந்திய கடலோரக் காவல்படையில், பணியாற்ற, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம். மேலும் வேலைவாய்ப்பு குறித்து முழுமையான விவரங்களுக்கு இந்திய கடலோரக் காவல்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://joinindiancoastguard.in தெரிந்துகொள்ளலாம்.