News Wednesday, January 6, 2021 - 14:43
Submitted by nagapattinam on Wed, 2021-01-06 14:42
Select District:
News Items:
Regional Description:
புற்றுநோயை கட்டுப்படுத்தும் கணவாய் மீன்கள்
சமிபத்தில் கேரளா மீன்வளத் துறை பல்களைகழக விஞ்ஞானிகள் கணவாய் மீன்களின் இருந்து புற்றுநோயை விளைவிக்கும், செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடிய வேதிப்பொருட்கள் கணவாய் மீன்களில் உள்ளது என்று கண்டறிந்து உள்ளனர். மேலும் இன்றைய ஆராய்ச்சியின் அடிப்படையில் கணவாய் மீன்களில் உள்ள சல்பேட் கிளைக்கோ அமினோகிளைசின் (sulphate glucosaminoglycan) என்ற பாலிசாக்கரைடுகள் கெப்பாரீன் க்கு இணையான மருந்து பொருளாக பயன்படுகிறது. அதே சமயம் கணவாய் மீன்கள் குறைந்த விலையில் கிடைப்பது மட்டுமல்லாமல் அனைத்து பருவகாலங்களிலும் எளிதில் கிடைப்பதால் இது கெப்பாரீன் மருந்துக்கு மாற்றாக கணவாய் மீன்கள் உள்ளது. எனவே நாம் கணவாய் மீன்களை அதிக அளவில் உட்கொண்டு வந்தால் அவற்றில் இருக்கும் வேதிப்பொருள் நமது உடலில் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். எனவே நாம் அனைவரும் கணவாய் மீன்களை அதிகம் உட்கொண்டு புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்.