News Tuesday, January 5, 2021 - 22:02

Select District: 
News Items: 
Description: 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களின் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (ஜன.,6) நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, நீலகிரி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தகவல் சென்னை வானிலை மையம்
Regional Description: 