Disaster Alerts 22/12/2020

State: 
Tamil Nadu
Message: 
22.12.2020 : பலத்த காற்று மணிக்கு 45 -55 கி.மீ வேகத்தில் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீசக்கூடும். 22.12.2020 - 23.12.2020: பலத்த காற்று மணிக்கு 45 -55 கி.மீ வேகத்தில் மாலத்தீவு, இலட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேல்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
22.12.2020 : பலத்த காற்று மணிக்கு 45 -55 கி.மீ வேகத்தில் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீசக்கூடும். 22.12.2020 - 23.12.2020: பலத்த காற்று மணிக்கு 45 -55 கி.மீ வேகத்தில் மாலத்தீவு, இலட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேல்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Tuesday, December 22, 2020 to Wednesday, December 23, 2020