Disaster Alerts 21/12/2020

State: 
Tamil Nadu
Message: 
21.12.2020 : பலத்த காற்று மணிக்கு 45 -55 கி.மீ வேகத்தில் தென்தமிழக கடற்கரை, குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீசக்கூடும். 22.12.2020 : பலத்த காற்று மணிக்கு 45 -55 கி.மீ வேகத்தில் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீசக்கூடும். பலத்த காற்று மணிக்கு 45 -55 கி.மீ வேகத்தில் மாலத்தீவு கடல் பகுதியில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேல்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
21.12.2020 : பலத்த காற்று மணிக்கு 45 -55 கி.மீ வேகத்தில் தென்தமிழக கடற்கரை, குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீசக்கூடும். 22.12.2020 : பலத்த காற்று மணிக்கு 45 -55 கி.மீ வேகத்தில் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீசக்கூடும். பலத்த காற்று மணிக்கு 45 -55 கி.மீ வேகத்தில் மாலத்தீவு கடல் பகுதியில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேல்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Monday, December 21, 2020 to Tuesday, December 22, 2020