Disaster Alerts 06/12/2020

State: 
Tamil Nadu
Message: 
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில நிலைகொண்டுள்ளது இதனால் பலத்த காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் வீசக்கூடும் 7.12.2020 - மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 35-45 கி.மீ அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு , மாலத்தீவு மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் வீசக்கூடும் பேரலை எச்சரிக்கை : தென்தமிழ்நாடு : பேரலைகள் : 8.12.2020 இரவு 11.30 வரை 4 முதல் 10 அடி (குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 61 - 78 செ .மீ வேகத்தில் காணப்படும். எனவே மீனவர்கள் மேல்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
8
Message discription: 

Start Date & End Date: 
Sunday, December 6, 2020 to Monday, December 7, 2020