News Saturday, December 5, 2020 - 22:17
Submitted by pondi on Sat, 2020-12-05 22:17
Select District:
News Items:
Description:
பவளப்பாறைகள் கடலின் மழைக்காடுகள், பசுமை மாறாக் காடுகள் என்றழைக்கப்படுகின்றன. பவளப்பாறைகள் உயிர்க்கோளத்திற்கும் மனிதர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இவை மிகவும் அழகாக இருக்கும். பவளப்பாறைகள் கடற்கரைக்குப் பாதுகாப்பைக் கொடுக்கின்றன. உணவுக்காகவும மருந்திற்காகவும் பயன்படும் மீன்கள், சிப்பிகள் மற்றும் சங்குகள் போன்றவற்றிற்கு இவை புகலிடமாக இருக்கின்றன.
Regional Description: