Disaster Alerts 05/12/2020

State: 
Tamil Nadu
Message: 
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும். பேரலை எச்சரிக்கை : தென்தமிழ்நாடு : பேரலைகள் 4.12.2020 மாலை 5.30 மணி முதல் 6.12.2020 இரவு 11.30 வரை 4 முதல் 10 அடி (குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 50 - 74 செ .மீ வேகத்தில் காணப்படும். வட தமிழ்நாடு : பேரலைகள் 4.12.2020 மாலை 5.30 மணி முதல் 6.12.2020 - 11.30 வரை 5 அடி முதல் 11 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 50-74 செ .மீ வேகத்தில் காணப்படும்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
8
Message discription: 
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும். பேரலை எச்சரிக்கை : தென்தமிழ்நாடு : பேரலைகள் 4.12.2020 மாலை 5.30 மணி முதல் 6.12.2020 இரவு 11.30 வரை 4 முதல் 10 அடி (குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 50 - 74 செ .மீ வேகத்தில் காணப்படும். வட தமிழ்நாடு : பேரலைகள் 4.12.2020 மாலை 5.30 மணி முதல் 6.12.2020 - 11.30 வரை 5 அடி முதல் 11 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 50-74 செ .மீ வேகத்தில் காணப்படும்
Start Date & End Date: 
Saturday, December 5, 2020