Disaster Alerts 29/11/2020

State: 
Tamil Nadu
Message: 
29.11.2020 - தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து அதற்கடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக உருவாகி பின்னர் மேலும் வலுபெறக்கூடும். பலத்த காற்று எச்சரிக்கை 29.11.2020: மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 40-50 கி.மீ அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வீசக்கூடும் 30.11.2020: மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் தென் வங்கக் கடலின் மத்திய கடல் பகுதிகளில் வீசக்கூடும் 1.12.2020 : மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிகடல், கேரளா மற்றும் மாலதீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும் 2.12.2020 : மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிகடல், தமிழக கடற்பகுதி, கேரளா கடல் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் , மாலைதீவு மற்றும் இலட்சத்தீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும் 03.12.2020: மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் , கேரளா கடல் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் , மாலதீவு மற்றும் இலட்சத்தீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும் பேரலை எச்சரிக்கை : வட தமிழ்நாடு : பேரலைகள் 30.11.2020 மாலை 5.30 மணி முதல் 2.12.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 9 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 44-84 செ .மீ வேகத்தில் காணப்படும் தென்தமிழ்நாடு : பேரலைகள் 30.11.2020 மாலை 5.30 மணி முதல் 3.12.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 9 அடி(குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 44-60 செ .மீ வேகத்தில் காணப்படும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும், ஆழ்கடலுக்கு வரும் டிசம்பர் 2ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல திட்டமிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
9
Message discription: 

Start Date & End Date: 
Sunday, November 29, 2020 to Wednesday, December 2, 2020