News Friday, February 10, 2017 - 09:32
Submitted by pondi on Fri, 2017-02-10 09:32
Select District:
News Items:
Description:
Tenth grade individual candidates, since today, "held at the Hall kollalammarc tikkettai be downloaded, tanittervarkal applied for in Class 10 exams, starting today, March, 7 till http: /www.dge.tn.gov.in/ the website Hall ticket can be downloaded as state director vacuntaratevi tervutturai said
Regional Description:
பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.'மார்ச்சில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல், மார்ச், 7 வரை http:/www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.