Disaster Alerts 27/11/2020

State: 
Tamil Nadu
Message: 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கரையைக் கடந்த 'நிவர்' புயல் தெற்கு ஆந்திராவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவான பிறகு நவம்பர் 30- ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டிசம்பர் 1- ஆம் தேதி முதல் டிசம்பர் 3- ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
9
Message discription: 

Start Date & End Date: 
Friday, November 27, 2020