Disaster Alerts 26/11/2020

State: 
Tamil Nadu
Message: 
புயல் நிவார் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதற்கடுத்த 6 மணி நேரத்தில் தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கக்கூடும் பேரலை எச்சரிக்கை : வட தமிழ்நாடு : பேரலைகள் 26.11.2020 மாலை 5.30 மணி முதல் 27.11.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 15 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 44-61 செ .மீ வேகத்தில் காணப்படும் தென்தமிழ்நாடு : பேரலைகள் 26.11.2020 மாலை 5.30 மணி முதல் 27.11.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 10 அடி(குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 44-61 செ .மீ வேகத்தில் காணப்படும். பலத்த காற்று எச்சரிக்கை : பலத்த காற்று மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 

Start Date & End Date: 
Thursday, November 26, 2020 to Friday, November 27, 2020