Disaster Alerts 21/11/2020

State: 
Tamil Nadu
Message: 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கவனத்திற்கு 22.11.2020 : மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வீசக்கூடும் . 23.11.2020 மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தென்தெற்கு வங்கக்கடலில் வீசக்கூடும் . 24.11.2020 மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தெற்கு மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடற் பகுதியில் வீசக்கூடும் . மேலும் 21.11.2020 - 23.11.2020 வரை மோசமான வானிலையுடன் கூடிய மிகவும் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தெற்கு மேற்கு அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும் . 21.11.2020 - 24.11.2020): மோசமான வானிலையுடன் கூடிய மிகவும் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Saturday, November 21, 2020 to Tuesday, November 24, 2020