Disaster Alerts 18/11/2020

State: 
Tamil Nadu
Message: 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதிக்கு வெளியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனத்திற்கு 18.11.2020 : மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் கேரளா, கர்நாடகா மற்றும் இலட்ச தீவு பகுதிகளில் வீசக்கூடும் . மேலும் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியிலும் வீசக்கூடும் 19.11.2020: மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் இலட்ச தீவு பகுதிகளில் வீசக்கூடும். மிகவும் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். பலத்த காற்று மணிக்கு 40-50 வேகத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும் 20.11.2020: மிகவும் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென் கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். 21.11.2020: மிகவும் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும்.மிகவும் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியிலும், பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் வீசக்கூடும் 22.11.2020 : மிகவும் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியிலும் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Wednesday, November 18, 2020 to Sunday, November 22, 2020