News Sunday, November 15, 2020 - 18:24
Submitted by pondi on Sun, 2020-11-15 18:24
Select District:
News Items:
Description:
கடல் பிராணிகளால் ஏற்படும் ஆபத்துக்கள் பல வகையனது. சில வகை உடலில் காயத்தை ஏற்படுத்தும் சிலவகை உயிரை குடித்துவிடும் அளவிற்கு ஆபத்து நிறைந்தது. கடல் பிராணிகளால் ஏற்படும் மரணம் ஒருத்தரைப் போன்று மற்றவருக்கு இருக்காது. இருந்தாலும் ஐந்து வகை ஜெல்லி மீன்கள் அதிக விஷத்தன்மை உடையது என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த வகையான மீன்கள் பெரும்பாலும் பசிபிக் கடலில் அதிகமாக உள்ளது. அது தவிர கடலில் உள்ள பிராணிகளால் ஏற்படும் ஆபத்து மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் உயிரினங்கள் வெகுசில. சில வகை ஸ்பைனி மீன், ஸ்டின்கிரேஸ், வீவர் மீன், கேட்மீன், ஸ்கார்பின், ஸ்டோன்மீன், கோன் ஸ்செல்ஸ் மற்றும் புளூரிங்கர்டு ஆக்டோபஸ், கடல் பாம்பு ஆகும். இப்படிப்பட்ட விஷ உயிரினங்கள் கடித்தவுடன் தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிர் போகும் நிலைமை ஏற்படும். கடிபட்டவர்களுக்கு நாம் முதலில் உரிய முதலுதவி செய்ய வேண்டும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் வெவ்வேறு சிகிச்சை முறை இருக்கிறது. அவை பேன்டேஜ் சுற்றுவது, சுடுதண்ணீர் சிகிச்சை போன்றவை ஆகும். முதலுதவி செய்து அவரை கரைக்கு கொண்டுவந்து உடனடியாக தகுந்த மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
Regional Description: