மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்பகுதிகளில் வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்