Disaster Alerts 10/11/2020

State: 
Tamil Nadu
Message: 
10.11.2020 - பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடல் பகுதியில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 11.11.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தமிழக கடல் பகுதி குறிப்பாக குமரிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
10.11.2020 - பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடல் பகுதியில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 11.11.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தமிழக கடல் பகுதி குறிப்பாக குமரிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Tuesday, November 10, 2020 to Wednesday, November 11, 2020