News Tuesday, February 7, 2017 - 11:59
Submitted by nagapattinam on Tue, 2017-02-07 11:59
Select District:
News Items:
Description:
Fishermen say that the guys today that foreign Queen Alien Species gambusia Should Know about the fish?
Alien Species that can say that the guys fishing the fish they feed on mosquitoes gambusia foreign Quinn, consumed protective mosquito larva. The very large number of male and female fish are than big size. Which is currently the most in decline. These delicious fish meal. Though born in a foreign country with a rapidly growing our food bearing the Mullet Fish Therefore gambusia amplifier controller's malaria, dengue us from such diseases, will Corals affected by various waste is destroyed. Set inhabited by many colorful fish is not only worth the price of marine eco system of balancing accounts. The worship of the mother goddess of the sea fishing friends can form at certain temperatures only our duty to protect coral reefs. So needless wastes at sea should be avoided. Anyother information please contact us our MSSRF Help line numbers 9381442311/9381442312
Regional Description:
இன்றையை மீனவ நண்பர்களே Alien Species என்று சொல்லக்கூடிய அயல் நாட்டு குயின் கம்பூசியா என்ற மீன் பற்றி தெரிந்துக் கொள்வோமா?
மீனவ நண்பர்களே Alien Species என்று சொல்லக்கூடிய அயல் நாட்டு குயின் கம்பூசியா என்ற மீன் தம் உணவாக கொசுக்களையும், கொசு லார்வாகளையும் உட்கொண்டு சுற்றுச்சூழலையை பாதுக்காக்கிறது. இதில் ஆண் மீனையைக் காட்டிலும் பெண் மீன் அளவில் மிக பெரிதாக இருக்கும். இவை தற்போது மிகவும் குறைந்துக் கொண்டு வருகிறது. இவை சுவை மிகுந்த மீன் உணவு . அயல் நாட்டில் பிறந்து இருந்தாலும் நம் சூற்றுச்சூழலையை தாங்கி கொண்டு விரைவாக வளரக்கூடிய உணவு மீன் .எனவே கம்பூசியா என்ற கெண்டை மீனின் வளத்தையை பெருக்கி கொசுகளையைக் கட்டுப்படுத்தி மலேரியா , டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மையும், சூற்றுச்சூழலையும் பாதுக்காப்போம் .பயன் பெறுவோம்.
பவளப்பாறைகள் பலவிதமான கழிவுகளால் பாதிக்கப்பட்டு அழிந்து வருகிறது. பல விலை மதிப்புள்ள வண்ண மீன்களின் வாழிடமாக அமைவது மட்டுமன்றி கடலின் eco systemத்தையை சமநிலைப்படுத்துகிறது. கடல் தாயை தெய்வமாக வணங்கும் மீனவ நண்பர்களே குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டும் உருவாகக்கூடிய பவளப்பாறைகள் பாதுகாப்பாக வைப்பது நமது கடமையாகும். எனவே தேவையில்லாத கழிவுகளான ( சாக்கடைகழிவு, எண்ணெய்கழிவு, இராயனகழிவு, மற்றும் சாயக்கழிவு ) போன்றவைகள் கடலில் கலப்பதையைத் தவிர்க்க வேண்டும்.