News Tuesday, February 7, 2017 - 10:53

Select District: 
News Items: 
Description: 
The measles and rubella congenital deformations eradicate the disease, the World Health Organization, in partnership with the federal government, put into micils rubella vaccine. Children completed the first nine months, up to 15 under, this vaccine can be put on. Across the state, 1.80 million children vaccinated, tying the work, which began yesterday. Measles - rubella vaccine cast, a week later, fever, caused by an allergy, etc; People do not accamataiya.
Regional Description: 
தட்டம்மை மற்றும் ரூபெல்லா என்ற பிறவி ஊனம் நோய்களை ஒழிக்க, உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. ஒன்பது மாதம் முடிந்த குழந்தைகள் முதல், 15 வயதிற்குட்பட்டோர் வரை, இந்த தடுப்பூசி போட்டு கொள்ளலாம். மாநில முழுவதும், 1.80 கோடி குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடும் பணி, நேற்று துவங்கியது. தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போட்ட, ஒரு வாரத்துக்கு பின், காய்ச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படும்; மக்கள் அச்சமடைய வேண்டாம்.