News Saturday, October 24, 2020 - 10:48

Select District: 
News Items: 
Description: 
கழிவு மீன் குறைப்பு - பிடிபடும் மீன்களில் பெரும்பாலானவை உரமாகவும் மீன் தூள் தயாரிக்கவும் அனுப்பப்படுகிறது. இறால் மீன்பிடி வலைகளில் சுமார் 50 முதல் 90 சதவீத அளவில் இக்கழிவு மீன்கள் கிடைக்கிறது. சிறிய மற்றும் மலிவான மீன்கள் பிடிபடுவதைக் குறைக்க குறிக்கோள் மீன்பிடிப்பு அவசியம். மீன்பிடி வலைக் கண்ணியின் அளவை பெரிதாக்குவதன் மூலம் மீன்கள் கழிவாவதைத் தடுக்கலாம். பிடிபடும் மீன்களை நல்லமுறையில் பதப்படுத்தி மதிப்பூட்டி உணவாகப் பயன்படுத்தலாம்.
Regional Description: 