Disaster Alerts 22/10/2020

State: 
Tamil Nadu
Message: 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல்பகுதிக்கு வெளியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை இந்திய வானிலை மையம் அறிவிப்பு 22.10.2020: மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் ஒடிசா , ஆந்திரா கடல் பகுதியில் வீசக்கூடும் மேலும் மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும் 23.10.2020 : மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வடக்கு வங்க கடல் பகுதியில் வீசக்கூடும் எனவே குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Thursday, October 22, 2020 to Friday, October 23, 2020