News Monday, June 27, 2016 - 12:15
Submitted by pondi on Mon, 2016-06-27 12:15
Select District:
News Items:
Description:
Convection in Tamil Nadu due today (Monday) of rain in some places. The northern part of the Bay of Bengal and Orissa and Andhra Pradesh in the southern part of the sea yesterday pakutiyaiyottiya lower-level low pressure is evolving. However, the potential effect on the low Kasparov nilaikaranam notice irukkatucennai Weather Center
Regional Description:
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும். மத்திய வங்க கடலில் ஆந்திராவின் வடக்கு பகுதி மற்றும் ஒடிசாவின் தெற்கு பகுதியையொட்டிய கடல் பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. ஆனால் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகாரணமாக தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது.சென்னை வானிலை மையம் அறிவிப்பு.