Disaster Alerts 07/10/2020

State: 
Tamil Nadu
Message: 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதிக்கு வெளியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனத்திற்கு 09.10.2020 : மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 50-60கி.மீ வேகத்தில் அந்தமான் கடல் பகுதியில் வீசக்கூடும். 10.10.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 50-60கி.மீ வேகத்தில் அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும் 11.10.2020 : மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 50-60கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமெனவும், ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் 8 ஆம் தேதிக்குள் கரைதிரும்புமாறும் இன்காய்ஸ் அறிவுறுத்தியுள்ளது
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Wednesday, October 7, 2020 to Sunday, October 11, 2020