Disaster Alerts 27/09/2020

State: 
Tamil Nadu
Message: 
29.9.2020 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் வீசக்கூடும் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி கடல்பகுதிக்கு வெளியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனத்திற்கு 29.9.2020 - 30.9.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்ற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
29.9.2020 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் வீசக்கூடும் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி கடல்பகுதிக்கு வெளியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனத்திற்கு 29.9.2020 - 30.9.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்ற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Sunday, September 27, 2020 to Tuesday, September 29, 2020