News Saturday, February 4, 2017 - 07:23
Submitted by pondi on Sat, 2017-02-04 07:23
Select District:
News Items:
Description:
MBBS., - Pities., To join clinical studies, 'Speed' option, to be held from May 7, CBSE, said. The announcement, Jan., 31, was released. In this test, the writers of the last three times, so as not to apply, has already been banned. However, the 'Speed' option fully, compulsorily this year, three years to ease the condition, the demand arose. Following this, wrote three years, this time for the test takers, it will be counted as the first option, the federal Department of Health announced yesterday.
Regional Description:
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு, மே 7ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஜன., 31ல் வெளியானது. இந்த தேர்வில், கடந்த மூன்று முறை எழுதியவர்கள், விண்ணப்பிக்க முடியாது என, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், 'நீட்' தேர்வு முழுமையாக, இந்த ஆண்டுதான் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், மூன்று வருட நிபந்தனையை தளர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து, மூன்று வருடம் எழுதினாலும், இந்த முறை தேர்வு எழுதுவோருக்கு, இது முதல் தேர்வாகவே கணக்கில் கொள்ளப்படும் என, மத்திய சுகாதாரத்துறை நேற்று அறிவித்தது.