News Tuesday, August 18, 2020 - 07:37

Select District: 
News Items: 
Description: 
கடல் அலை மிதவை பந்தின் முக்கிய பயன்பாடுகள் - கடல் அலை பந்து 24 மணி நேரமும் இன்காய்ஸ் நிறுவனத்துடன் செயற்கைகோள் மூலமாக தொடர்பில் இருக்கும்./// கடல் அலை பந்து கடலில் ஏற்படும் கடல் அலையின் மாற்றங்களை துல்லியமாக கணக்கீட்டு கரை நிலையத்திற்கும், இன்காய்ஸ் நிறுவனத்திற்கும் 30 நிமிட இடைவெளியில் துல்லியமாக வழங்குகிறது.///கடல் அலை மிதவை பந்திலிருந்து பெறப்படும் தகவலை மூலதாரமாக கொண்டே இன்காய்ஸ் நிறுவனம் கடலில் தொழில் செய்யும் மீனவர்களுக்கு கடல் அலை உயரம், காற்றின் வேகம் மற்றும் திசை குறித்த முன்னெச்சரிக்கை தகவல் கணிப்பினை முன்கூட்டி வழங்கி வருகிறது.///மேலும் பேரலைகள், புயல், சூறாவளிகாற்று, சுனாமி போன்ற கடல் சார்ந்த ஆபத்துக்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே கணிப்பதற்கும் தகவல்களை மீனவர்களுக்கு உடனுக்குடன் வழங்குவதற்கும் கடல் அலை மிதவை பந்திலிருந்து வரும் தகவல்களே மூலத்தகவல்களாகும்./// இந்த கடல் அலை மிதவையின் மதிப்பு சுமார் 50 லட்சம் ருபாய் ஆகும்.///100 சதம் மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கடல் அலை மிதவைகளை பாதுகாப்பதில் மீனவர்களின் பங்கு மிக மிக முக்கியமானதாகும்./// எனவே இந்த கடல் அலை மிதவை போடப்பட்டிருக்கும் பகுதிக்கு அருகில் சென்று வலை இழுப்பதையோ மீன்பிடிப்பதையோ, மீனவர்கள் தவிர்க்குமாறும், கடல் மிதவைக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் போது சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தினை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Regional Description: 